2020 வல்லரசு இந்தியா
எங்கள் தலைவர் வழிகாட்டி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் இலட்சியக் கனவு பல லட்சம் இளைஞர்களில் லட்சியக்கனவுகள், அனைத்தும் கானல் நீராய் சென்றது. 2020ல் இந்தியா வல்லரசு இதுவே எங்கள் லட்சியமாய் இருந்தது ஆனால் தற்போது 2020 இந்தியா வரலாறு காணாத பொருளாதார பிரச்சினையை சந்திக்க இருக்கின்றது அதன் எதிரொலி இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே ஆரம்பித்துவிட்டது உலகப் பொருளாதார வீழ்ச்சி என்பது வேறு, ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்பது வேறு.
No comments:
Post a Comment